தமிழ் நூலகவியல் யின் அர்த்தம்

நூலகவியல்

பெயர்ச்சொல்

  • 1

    நூலகம் அமைத்தல், நிர்வகித்தல், நூல்களை வகைப்படுத்துதல் முதலியவற்றை விளக்கும் துறை.