தமிழ் நூல்கோல் யின் அர்த்தம்

நூல்கோல்

பெயர்ச்சொல்

  • 1

    அடிப்பகுதி தவிர்த்து மேல் பகுதி முழுவதிலும் நீண்ட காம்புடைய இலைகள் கொண்ட வெளிர் பச்சை நிறக் கிழங்கு.