தமிழ் நூல் அஞ்சல் யின் அர்த்தம்

நூல் அஞ்சல்

பெயர்ச்சொல்

  • 1

    அச்சடிக்கப்பட்ட புத்தகம், பத்திரிகை போன்றவற்றைச் சலுகைக் கட்டணம் செலுத்தி அஞ்சலில் அனுப்பும் முறை.

    ‘திருமணப் பத்திரிகையை நூல் அஞ்சலில் அனுப்பு’