தமிழ் நூல் முடி யின் அர்த்தம்

நூல் முடி

வினைச்சொல்முடிய, முடிந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தீமையைப் போக்கும் நம்பிக்கையோடு) மந்திரித்துத் தரும் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ளுதல்.