தமிழ் நெக்கு வாங்கு யின் அர்த்தம்

நெக்கு வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (வேலை) கடும் உழைப்பை வேண்டுவதாக இருத்தல்; அளவுக்கு மீறி வருத்துதல்.

    ‘அறுவடைக் காலம் என்றால் வேலை நெக்கு வாங்கிவிடும்’
    ‘திருமணத்திற்கு இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன. வேலை நெக்கு வாங்குகிறது’