தமிழ் நெகிழ்த்து யின் அர்த்தம்
நெகிழ்த்து
வினைச்சொல்
- 1
(அணிந்திருக்கும் ஆடையை அல்லது பிடிப்பில் உள்ள இறுக்கத்தை) தளர்த்துதல்.
‘கழுத்துப்பட்டியை நெகிழ்த்திவிட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார்’‘இறுக்கமாக இருந்ததால் வேட்டியை நெகிழ்த்திவிட்டுக்கொண்டார்’
(அணிந்திருக்கும் ஆடையை அல்லது பிடிப்பில் உள்ள இறுக்கத்தை) தளர்த்துதல்.