தமிழ் நெக்குருகு யின் அர்த்தம்

நெக்குருகு

வினைச்சொல்நெக்குருக, நெக்குருகி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மனம் நெகிழ்தல்; உருகுதல்.

    ‘பக்திப் பாடல்களை நெக்குருகப் பாடினார்’