தமிழ் நெஞ்சு யின் அர்த்தம்

நெஞ்சு

பெயர்ச்சொல்

  • 1

    கழுத்துக்குக் கீழும் வயிற்றுக்கு மேலும் உள்ள பகுதி; மார்புப் பகுதி.

    ‘குழந்தையைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்’
    ‘நெஞ்சு வலிக்கிறது என்று படுத்தவர் எழுந்திருக்கவே இல்லை’

  • 2

    காண்க: நெஞ்சம்