தமிழ் நெஞ்சுரம் யின் அர்த்தம்

நெஞ்சுரம்

பெயர்ச்சொல்

  • 1

    எதையும் எதிர்கொள்ளத் தயங்காத, எதற்கும் கலங்காத மனவலிமை.

    ‘எவ்வளவு துன்பம் வந்தபோதும் தன் லட்சியத்தை விட்டுக்கொடுக்காத நெஞ்சுரம் வாய்ந்தவர்’