தமிழ் நெஞ்செரிச்சல் யின் அர்த்தம்

நெஞ்செரிச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (அஜீரணம் போன்றவற்றால்) மார்புப் பகுதியில் ஏற்படும் எரிச்சல்.