தமிழ் நெஞ்சையள்ளு யின் அர்த்தம்

நெஞ்சையள்ளு

வினைச்சொல்-அள்ள, -அள்ளி

  • 1

    மனத்தைக் கொள்ளைகொள்ளுதல்.

    ‘நெஞ்சையள்ளும் இயற்கைக் காட்சி’
    ‘சிந்து பைரவி ராகத்தில் அமைந்த பாடல் நெஞ்சையள்ளியது’