தமிழ் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு யின் அர்த்தம்

நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு

வினையடை

  • 1

    கர்வம் கலந்த பெருமிதத்துடன்.

    ‘இந்த ஊரிலேயே பட்டப் படிப்புப் படித்த ஒரே ஆள் என் மகன்தான் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னார்’
    ‘நான் ஒரு ஆளாக அந்த வேலையைச் செய்துவிடுவேன் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போனாயே என்ன ஆயிற்று?’