தமிழ் நெட்டிலிங்க மரம் யின் அர்த்தம்

நெட்டிலிங்க மரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஈட்டி போன்ற இலைகளை உடைய (கூம்பு வடிவத்தில் தோற்றமளிக்கும்) மிக உயரமாக வளரும் ஒரு வகை மரம்.