தமிழ் நெட்டுருப்பண்ணு யின் அர்த்தம்

நெட்டுருப்பண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

  • 1

    மனப்பாடம்செய்தல்.

    ‘பெருக்கல் வாய்ப்பாட்டை நெட்டுருப்பண்ணிக்கொண்டிருந்தான்’
    ‘ஆரம்பத்தில் மந்திரங்களை நெட்டுருப்பண்ணித்தான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது’