தமிழ் நெட்டை யின் அர்த்தம்

நெட்டை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு உயரம்; அதிக உயரம்.

    ‘என் தம்பி என்னைவிட நெட்டையாக வளர்ந்திருக்கிறான்’
    ‘நெட்டைப் பனைமரம்’