தமிழ் நெடி யின் அர்த்தம்

நெடி

பெயர்ச்சொல்

 • 1

  முகர்வதற்கு ஏற்றதாக இல்லாமல் மூக்கில் எரிச்சலை ஏற்படுத்தும் வாசனை.

  ‘ஆஸ்பத்திரியில் மருந்து நெடி’
  ‘அவர் வாயிலிருந்து சாராய நெடி’
  ‘மிளகாய் நெடி தும்மல் போட வைத்தது’
  ‘அமில நெடி’