தமிழ் நெடிய யின் அர்த்தம்

நெடிய

பெயரடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நீளமான.

  ‘நெடிய சாலை’
  ‘நெடிய கைகள்’

 • 2

  உயர் வழக்கு உயரமான.

  ‘நெடிய தேக்கு மரம்’

 • 3

  உயர் வழக்கு (காலத்தில்) நீண்ட.

  ‘நெடிய துயில்’