தமிழ் நெடுக்கு யின் அர்த்தம்

நெடுக்கு

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    நீளவாக்கில் குறிக்கும் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள (குறைந்த) தூரம் அல்லது இடைவெளி.

    ‘நெடுக்குக் கட்டை’
    ‘மரத்தை நெடுக்கு வாட்டில் அறுத்துக்கொண்டிருந்தார்கள்’