தமிழ் நெடுஞ்சாலை யின் அர்த்தம்

நெடுஞ்சாலை

பெயர்ச்சொல்

  • 1

    அரசுத் துறையின் நேரடிப் பராமரிப்பில் இருக்கும் முக்கியமான பொதுச் சாலை.

    ‘சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன’