தமிழ் நெடுநெடுவென்று யின் அர்த்தம்

நெடுநெடுவென்று

வினையடை

  • 1

    குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரமாக.

    ‘இரண்டு வருடத்திற்குள் உன் பையன் நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டானே!’