தமிழ் நெடும் யின் அர்த்தம்

நெடும்

பெயரடை

  • 1

    (காலம், நீளம்குறித்து வரும் போது) நீண்ட.

    ‘நெடுங்காலம் காத்திருந்தும் பயன் இல்லை’
    ‘அவர் நெடுந்தொலைவிலிருந்து வருகிறார்’
    ‘ஊர் எல்லையைத் தாண்டி நெடுந்தூரம் வந்த பிறகு வண்டி நின்றுவிட்டது’