தமிழ் நெத்தியடி யின் அர்த்தம்

நெத்தியடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு செயலிழக்கச் செய்யும் தாக்குதல்.

    ‘தேர்தலில் ஆளும் கட்சிக்கு நெத்தியடி’
    ‘அவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் நெத்தியடியாகப் பதில் சொன்னீர்கள்’