தமிழ் நெம்புகோல் யின் அர்த்தம்

நெம்புகோல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பொருளை நகர்த்தவோ உயர்த்தவோ பயன்படும்) ஒரு புள்ளியை ஆதாரமாகக் கொண்டு இயக்கப்படும் கம்பி அல்லது கோல்.