தமிழ் நெய் யின் அர்த்தம்

நெய்

வினைச்சொல்நெய்ய, நெய்து

  • 1

    (துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில்) நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்துக் குறுக்குவாட்டில் கோத்துப் பின்னுதல்.

தமிழ் நெய் யின் அர்த்தம்

நெய்

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படுத்துவதற்காக) உருக்கப்பட்ட வெண்ணெய்.