தமிழ் நெய்தல் யின் அர்த்தம்

நெய்தல்

பெயர்ச்சொல்

  • 1

    (பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஐந்து வகைத் திணைகளில்) கடலும் கடல் சார்ந்த இடமும்.