தமிழ் நெய்ப்பந்தம் யின் அர்த்தம்

நெய்ப்பந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (தாத்தாவின் அல்லது பாட்டியின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச்செல்லும்போது சடலத்துக்கு முன்னால் பேரன் பிடிக்கும்) நெய்யில் நனைத்த சிறு தீப்பந்தம்.