தமிழ் நெய்விளக்கு யின் அர்த்தம்

நெய்விளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில்களில்) நெய் ஊற்றி ஏற்றும் விளக்கு.

    ‘துர்க்கைக்கு ஐந்து வாரம் நெய்விளக்குப் போடுவதாக வேண்டிக்கொண்டார்’