தமிழ் நெரிகட்டு யின் அர்த்தம்

நெரிகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (புண் முதலியவற்றில் உள்ள தொற்றுக் கிருமிகள் உடலில் பரவாமல் தடுப்பதற்கு அதன் அருகில் உள்ள நிணநீர் முடிச்சுகளில்) வீக்கம் ஏற்படுதல்.

    ‘காலில் புண் வந்தாலோ காயம்பட்டாலோ கவடுகளில் நெரிகட்டும்’