தமிழ் நெரிசல் யின் அர்த்தம்

நெரிசல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஓர் இடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் அல்லது வாகனங்கள் குவிவதால் ஏற்படும்) நெருக்கித் தள்ளும் கூட்டம் அல்லது ஒழுங்கற்ற நிலை.

    ‘தலைவரின் இறுதி ஊர்வலத்தின்போது பலர் நெரிசலில் சிக்கிக் காயமடைந்தனர்’
    ‘முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்’
    ‘இந்த நெரிசலான வீதியில் எப்படி நடப்பது?’