தமிழ் நெருக்கிடு யின் அர்த்தம்

நெருக்கிடு

வினைச்சொல்நெருக்கிட, நெருக்கிட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சுளுக்கிக்கொள்ளுதல்.

    ‘தண்ணீர்க் குடத்தைத் தூக்கும்போது நாரிக்குள் நெருக்கிட்டது’