தமிழ் நெருக்குவாரம் யின் அர்த்தம்

நெருக்குவாரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நெருக்கடி.

    ‘கடன் கொடுத்தவர்களின் நெருக்குவாரத்தாலேயே அவன் ஊரை விட்டு ஓடிவிட்டான்’
    ‘எல்லாப் பக்கத்தாலும் நெருக்குவாரம் என்றால் எப்படித்தான் வாழ்வது?’