தமிழ் நெருங்கிய யின் அர்த்தம்

நெருங்கிய

பெயரடை

  • 1

    (உறவு, நட்பு, தொடர்பு முதலியவற்றில்) நெருக்கமான.

    ‘நெருங்கிய சொந்தம்’
    ‘நெருங்கிய நண்பர்’
    ‘நெருங்கிய தொடர்புடைய மொழிகள்’