தமிழ் நெருப்பன் யின் அர்த்தம்

நெருப்பன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கடுமையாகக் கோபம் கொள்ளும் ஆண்.

    ‘அந்த நெருப்பனிடம் போய் யாராவது வாயைக் கொடுப்பார்களா?’