தமிழ் நெருப்பு யின் அர்த்தம்

நெருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    தீ.

    ‘வைக்கோல் போருக்கு யாரோ நெருப்பு வைத்துவிட்டார்கள்’
    ‘உச்சி வெயில் நெருப்பாகச் சுடுகிறது’