தமிழ் நெருப்புக்கோழி யின் அர்த்தம்

நெருப்புக்கோழி

பெயர்ச்சொல்

  • 1

    ஆப்பிரிக்காவில் நீண்ட காலும் கழுத்தும் சிறிய தலையும் பெரிய சிறகுகளும் கொண்ட (வேகமாக ஓடக்கூடிய ஆனால் பறக்க இயலாத) பறவை.

    ‘ஆஸ்திரேலியாவில் மட்டுமே நெருப்புக்கோழி காணப்படுகிறது’