தமிழ் நெருப்புக் காய்ச்சல் யின் அர்த்தம்

நெருப்புக் காய்ச்சல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உணவு அல்லது நீரின் மூலம் பரவும்) ஒரு வகைத் தொற்றுக் கிருமியால் ஏற்படும் கடும் காய்ச்சல்.