தமிழ் நெருப்போடு விளையாடு யின் அர்த்தம்

நெருப்போடு விளையாடு

வினைச்சொல்விளையாட, விளையாடி

  • 1

    (ஒருவரை எச்சரிக்கும் விதத்தில் சொல்லும்போது) (ஒன்றைச் செய்வதால்) ஆபத்து நேரக்கூடும் என்று அறிந்தே ஈடுபடுதல்.

    ‘அவன் ஊரிலேயே பெரிய ரௌடி. நெருப்போடு விளையாடாதே!’