தமிழ் நெற்றிக்கண் யின் அர்த்தம்

நெற்றிக்கண்

பெயர்ச்சொல்

  • 1

    சிவபெருமானின் நெற்றியில் இருப்பதாகக் கருதப்படும் மூன்றாவது கண்.

    ‘சிவபெருமான் கோபமடையும்போது நெற்றிக்கண்ணைத் திறப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன’