தமிழ் நெற்றிப்பொட்டு யின் அர்த்தம்

நெற்றிப்பொட்டு

பெயர்ச்சொல்

  • 1

    நெற்றி ஓரத்திற்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதி.

    ‘நெற்றிப்பொட்டு விண்விண்ணென்று தெறித்தது’