தமிழ் நெற்று யின் அர்த்தம்

நெற்று

பெயர்ச்சொல்

  • 1

    (தேங்காய், பயறு முதலியவற்றின்) நன்கு முதிர்ந்த காய்.

    ‘தேங்காய் நெற்று’
    ‘உளுத்தம் நெற்று’
    ‘பயத்தம் நெற்று’