தமிழ் நெறிமுறை யின் அர்த்தம்

நெறிமுறை

பெயர்ச்சொல்

  • 1

    பின்பற்றுவதற்கு வகுக்கப்பட்ட வழிமுறை.

    ‘சட்டம் விதித்துள்ள நெறிமுறையை மீறுவது குற்றமாகும்’
    ‘ஆராய்ச்சி நெறிமுறைகள்’