தமிழ் நெறியாளர் யின் அர்த்தம்

நெறியாளர்

பெயர்ச்சொல்

  • 1

    ஆராய்ச்சி செய்பவருக்கு வழிகாட்டுபவர்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (திரைப்பட) இயக்குநர்.

    ‘இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நெறியாளரும் ஒருவரே’