தமிழ் நெல் யின் அர்த்தம்

நெல்

பெயர்ச்சொல்

  • 1

    உமி மூடியிருக்கும் அரிசி மணியைக் கொண்ட தானியம்/அந்தத் தானியத்தைத் தரும் பயிர்.

    ‘நெல் விலை கூடுகிறது’
    ‘நெற்பயிர்’