தமிழ் நெளிவுசுளிவு யின் அர்த்தம்

நெளிவுசுளிவு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைச் செய்வதில் ஒருவர் அறிந்துகொள்ள வேண்டிய) நுணுக்கங்கள்.

    ‘இரண்டே வருடத்தில் வியாபார நெளிவுசுளிவுகளை அவர் தெரிந்துகொண்டுவிட்டார்’
    ‘யாரைப் பார்த்தால் காரியம் முடியும் என்ற நெளிவுசுளிவுகள் எனக்குத் தெரியும்’