தமிழ் நொச்சி யின் அர்த்தம்

நொச்சி

பெயர்ச்சொல்

  • 1

    ஐந்து பிரிவுகளாகப் பிரிந்த இலையையும் கரும் சிவப்பு நிறத் தண்டையும் நீல நிறப் பூவையும் கொண்ட (மருத்துவக் குணம் நிறைந்த) சிறு மரம்.

    ‘கால் வீக்கத்துக்கு நொச்சி இலை வைத்துக் கட்டலாம்’