தமிழ் நொட்டு நொறுக்கு யின் அர்த்தம்

நொட்டு நொறுக்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நொறுக்குத் தீனி.

    ‘கண்டபடி நொட்டு நொறுக்குகளைச் சாப்பிட்டால் உடம்பு பெருத்துப்போகும்’
    ‘எந்த நேரம் பார்த்தாலும் நொட்டு நொறுக்குகளைத் தின்றுகொண்டேயிருக்கிறான்’