தமிழ் நொண்டிச்சாக்கு யின் அர்த்தம்

நொண்டிச்சாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    பொருத்தமில்லாத பொய்யான காரணம்.

    ‘வீட்டுப் பாடம் ஏன் எழுதவில்லை என்றால் பென்சில் இல்லை என்று நொண்டிச்சாக்கு சொல்கிறான்’