தமிழ் நொண்டிச் சமாதானம் யின் அர்த்தம்

நொண்டிச் சமாதானம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைச் செய்யாததற்கு அல்லது செய்த தவறுக்குக் கூறப்படும்) எளிதாக நம்ப முடியாத, வலுவற்ற காரணம்.

    ‘புறப்படுகிற நேரத்தில் யாரோ வந்துவிட்டதால் கல்யாணத்திற்கு வர முடியவில்லை என்று நொண்டிச் சமாதானம் சொன்னார்’