தமிழ் நொண்டியடி யின் அர்த்தம்

நொண்டியடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (விளையாட்டில்) ஒரு காலை மடித்துக்கொண்டு மற்றொரு காலால் மட்டுமே குதித்துக்குதித்துச் செல்லுதல்.

    ‘சிறுவர்கள் மைதானத்தில் கோடு கிழித்து நொண்டியடித்து விளையாடினார்கள்’