தமிழ் நொத்தாரிசு யின் அர்த்தம்

நொத்தாரிசு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அரசால் அங்கீகரிக்கப்பட்ட) பத்திரம் எழுதும் பணி செய்பவர்.

    ‘நாளை நொத்தாரிசு வீட்டுக்குப் போய்க் காணி எழுத வேண்டும்’